Showing posts with label Tips-Tricks. Show all posts
Showing posts with label Tips-Tricks. Show all posts

16 ways to healthy lifestyle | ஆரோக்கிய குறிப்புகள்| healthy lifestyle tips in tamil | ஆரோக்கியம் பெற

உறவுகளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு இந்த 16 வழிகளையும்

நாம் தெரிந்து கொள்ளவேண்டும்



பேசி தீருங்கள், பேசியே வளர்க்காதீர்கள்

உரியவரிடம் சொல்லுங்கள், ஊரெல்லாம் சொல்லாதீர்கள்

நடப்பதை பாருங்கள், நடந்ததை கிளறாதீர்கள்

உறுதி காட்டுங்கள், பிடிவாதம் செய்யாதீர்கள்

விவரங்கள் சொல்லுங்கள், வீண் வார்த்தையை தவிருங்கள்

தீர்வை விரும்புங்கள், தர்க்கம்  செய்யாதீர்கள்

விவாதம் செய்யுங்கள் , விவகாரம் செய்யாதீர்கள்

விளக்கம் பெறுங்கள், வீண் விரோதம் காட்டாதீர்கள்

பரிசீலனை செய்யுங்கள் , பணிந்து போகாதீர்கள்

சங்கடமாய் இருந்தாலும் , சத்தியமே கூறுங்கள்

செல்வாக்கு இருந்தாலும் , சரியானதை சொல்லுங்கள்

எதிர் தரப்பும் பேசட்டும் , என்னவென்று கேளுங்கள்

கூடிய சீக்கிரமேதீர்வு வரும் பாருங்கள் ,

நேரம் வீணாக்காமல் விரைவில் முடியுங்கள் ,

அதுவாக முடியும் என்றால் வேறு வேலை செய்யுங்கள் ,

யாரோடும் பகை இல்லை என்பது போல் வாழுங்கள் !!!!!

                                  வாழ்க வளமுடன் !!!
Read More »