Ayyanar Thunai Serial: 1-12-2025 to 6-12-2025 This Week Episode Update, Written Review & Highlights!

 அய்யனார் துணை விஜய் டிவி சீரியல் இந்த வார ப்ரோமோ 1-12-2025 to 6-12-2025


சோழன் தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கிட்டாரு.


நிலாவை வெறுப்பேத்த சோழன் செஞ்சது , சோழனுக்கே வினையா முடிஞ்சு போச்சு .

காயத்ரியோட பிரண்ட்ஸ் சோழன் வீட்டுக்கு வராங்க. கல்யாணம் ஆனத மறைச்சு காயத்ரிய இவ்வளவு நாளு ஏமாத்திக்கிட்டு இருந்துருக்கீங்க. அவளுக்கு மாத்திரம் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நாங்க யாரும் சும்மா விடமாட்டோம் உங்களை சேரன் சொல்றாரு. சோழன் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு இன்னொரு பொண்ணோட பிரச்சனையை இழுத்துட்ட வந்துருக்க.அண்ணே நீ என்னண்ணே எனக்கு நடந்தது நிஜ கல்யாணம் மாதிரி பேசிக்கிட்டு இருக்க.அண்ணே போலி கல்யாணம் அண்ணே.நிலா அவங்களுக்கு நடந்த கல்யாணத்தை கன்சிடர்டா பண்றாங்க வாண்ணே.காயத்ரியை பார்த்து நிலாதான் என்னோட வைப்னு காட்டுவோம்.அவங்க வருவாங்களா நிலா எந்திரிக்கிறாங்க சோழன் மனசுக்குள்ள சந்தோஷப்படுறாரு.


நிலா இதுதான் சான்ஸ்ல சோழன் கிட்ட இருந்து தப்பிக்க போறாங்கள இல்ல மாட்டிக்க போறாங்களானு பார்ப்போம்.


சோழன் காயத்ரி கிட்ட மாட்டிக்க போறாரா? தப்பிக்க போறான்னு பார்ப்போம்.

Comments