Siragadikka Asai Serial This Week 1-12-2025 to 6-12-2025 Episode Review: What Happens Next?

 சிறகடிக்க ஆசை விஜய் டிவி சீரியல் இந்த வார ப்ரோமோ 1-12-2025 to 6-12-2025



ரோகிணி நன்மைக்காகப் மீனாவும் குடும்பத்துக்கு தெரியாம உண்மையை மறைக்கிறாங்க.

மீனா ரோகிணி வீட்டுக்கு வந்திருக்காங்க. ரோகிணி கூட அவங்க ரெண்டு பிரண்ட்ஸும் பேசிக்கிட்டு இருக்காங்க . அப்ப ரோகிணி மீனா கிட்ட சொல்றாங்க என்னையும் கிரிஷையும் யாருமே ஏத்துக்கலாட்டியும் மனோஜ் ஏத்துக்கணும். 
மீனா சொல்றாங்க ரோகிணி இப்ப கிரிஷ் நம்ம வீட்ல இருக்கறதுக்கு என்னதான் பண்ண போற. ரோகிணி சொல்றாங்க அம்மா ஒருத்தி இருக்கும்போது எதுக்கு கிரிஷ கூட்டிட்டு வந்தேன்னு ஆண்டி கேப்பாங்களே மீனா.மீனா சொல்றாங்க உன் கற்பனையில வந்த அம்மா இருந்தா என்ன செத்தா என்ன ரோகிணி சொல்றாங்க நல்ல ஐடியா கொடுத்தீங்க ரோகிணி சொல்றாங்க.மீனா இதை கேட்டதும் அதிர்ச்சி ஆயிடுறாங்க. கிருஷ் பாட்டி அண்ணாமலை வீட்டுக்கு வராங்க.அண்ணாமலை உட்கார சொல்றாங்க. முத்து சொல்றாரு உங்க பிள்ளை ஊருக்கு வரேன்னு சொல்லிட்டு ஏமாத்திடுச்சாமா? கிரிஷோட பாட்டி சொல்றாங்க என் பொண்ணு இறந்துட்டாப்பா. முத்து கேக்குறாரு அம்மா கிரிஷுக்கு இந்த விஷயம் தெரியுமா? 
கிரிஷோட பாட்டி சொல்றாங்க முத்து மாமா மீனா ஆண்டி கூட இருக்கேன்னு சொல்றான்பா. அண்ணாமலை சொல்றாரு, முத்து கிரிஷ் நம்ம வீட்டு பையன்டா . விஜயா சொல்றாங்க என்னங்க நீங்களே முடிவெடுத்தா எப்படி? கிரிஷ் ஓடியாந்து அண்ணாமலை பக்கத்துல உட்காருறாரு தாத்தான்னு சொல்றாரு. அண்ணாமலை முத்தம் கொடுக்குறாரு. மீனா ரோகிணியை பார்த்து முறைக்கிறாங்க.


ரோகிணி சதி வலையில் மீனாவும் சிக்கிக் கொண்டார்.


ரோகினி சதி வலையில்  இப்ப மனோஜ் எப்படி மாட்டிக்க போறாரு? 

கிருஷ்ஷா எப்படி மனோஜ் மகனா ஏத்துக்க போறாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.


உண்மை தெரிஞ்சா ? மீனாவை அந்த குடும்பத்துல ஏத்துக்குவாங்க மாட்டாங்களா? பொறுத்து இருந்த பார்ப்போம்.

Comments