ரவை கேசரி செய்வது எப்படி, ரவை கேசரி செய்முறை

ரவை கேசரி செய்வது எப்படி, ரவை கேசரி செய்முறை

ரவை கேசரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.ரவை கேசரி எளிமையான உணவு
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இன்ஸ்டன்ட் ஸ்வீட்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் .ரவை கேசரி வாயில் போட்டால் கரையும்
 

ரவை கேசரி செய்ய தேவையான பொருட்கள் 

ரவை

சக்கரை

நெய்


மூன்றே மூன்று பொருட்களை மட்டும் வைத்து ரவை கேசரி எளிமையாக செய்துவிடலாம்


10 நிமிடத்தில் செய்யக்கூடிய எளிமையான இனிமையான இனிப்பான உணவு ரவை கேசரி

ரவை கேசரி செய்ய தேவையான பொருட்கள்


ரவை - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - கால் கப் 

ஏலக்காய் -  மூன்று
பாதாம் முந்திரி திராட்சை தேவையான அளவு

எடுத்துக் கொள்ள வேண்டும்

ரவை கேசரி செய்வது எப்படி, ரவை கேசரி செய்முறை


ஸ்டவ்வை ஆன் பண்ண வேண்டும்

அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்


ஒரு கப் ரவையை போட்டு அதில் நெய் ஊற்றி ரவையை  வறுக்க வேண்டும்


மூணு கப் தண்ணி ஊத்தி,ரவையை வேக வைக்க வேண்டும்


ரவை வெந்த பிறகு ஒரு கப் சர்க்கரை அதில் சேர்க்க வேண்டும்


மூன்று ஏலக்காயை தட்டி போட வேண்டும்


ஒரு பின்ச் கேசரி பவுடர் போட வேண்டும் கேசரி கலருக்காக


கடாயில் ஒட்டாத பதத்திற்கு நன்கு கேசரி வந்தவுடன் இறக்கி விடலாம்


ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி திராட்சை பாதாம் போட்டு 

பொன்னிறமாக வறுத்து அதை கேசரியில் சேர்க்க வேண்டும்


நன்கு கலந்து விட்டு சுவையான கேசரியை பரிமாறவும்


ஐந்து பேர் சாப்பிடலாம்.ரவை கேசரி எளிமையான உணவு
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இன்ஸ்டன்ட் ஸ்வீட்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் .ரவை கேசரி வாயில் போட்டால் கரையும்


இந்த சமையல் குறிப்பை வழங்குபவர் ஆரம்பம் சேனல்
ஆரம்பம் சேனலின் சமையல் குறிப்புகள்

No comments:

Post a Comment