Mahandhi Serial: 1-12-2025 to 5-12-2025 | This Week Promo Episode Review, Episode Update & Full Story in Tamil

 மகாநதி விஜய் டிவி சீரியல் இந்த வார ப்ரோமோ 1-12-2025 to 5-12-2025


காவேரிக்கு முத்துமலர் குடும்பத்து மேல சந்தேகம் வந்துருச்சு.


கங்கா காவேரி கிட்ட கேக்குறாங்க விஜய் வருத்தப்படலையே சாரதா சொல்றாங்க. காவேரி பாவண்டி மாப்பிள்ள முத்துமலர் சொல்றாங்க அக்கா. சாரதா இதை கேட்டுட்டு என்ன அக்காவா யாரு யாருக்குடி அக்கா.  முத்துமலர் சொல்றாங்க நான் உங்கள அக்கான்னு ன்னு கூப்பிடாம பேர் சொல்லியா கூப்பிட முடியும்? சாரதா சொல்றாங்க நீ பாரின்ல இருந்த மாதிரி இல்லையே. முத்துமலர் சொல்றாங்க அக்கா பாரின்ல எல்லாம் இல்லக்கா நான்தான் சொன்னேனே தேனி பக்கத்துலன்னு. சாரதா சொல்றாங்க கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும்போது குரங்கு மாதிரி வப்பாட்டி தேவைப்படுது போல. என்ன போன்னு விட்டுட்டு இவள போயி அந்த ஆளு கல்யாணம் பண்ணி இருக்காரு இப்படி இவகிட்ட என்ன ஸ்பெஷலா இருக்கு. என் கண்ணுக்கு அப்படி எதுவும் ஸ்பெஷலா தெரிய தெரியலையே . முத்து மலரு இதை கேட்டுட்டு திருன்னு முழிச்சுக்கிட்டு இருக்காங்க.காவேரிக்கு சந்தேகம் வருது.


காவேரி கிட்ட முத்துமலர் குடுமா எப்படி மாட்டிக்க போறாங்கன்னு பார்ப்போம்.


முத்துமலை சொல்றது உண்மையா? பொய்யா? பொறுத்து இருந்த பார்ப்போம்.

Comments